இயற்கை பூச்சி விரட்டிகள் - இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல்
தேவையான பொருட்கள்
இஞ்சி 1/2 கிலோ
பூண்டு 1/2 கிலோ
மிளகாய் 1/2 கிலோ
இவை மூன்றையும் உரலில் இட்டு நன்றாக இடித்து பசை போன்று ஆக்கி அதனை ஒரு நெகிழி (plastic) பாத்திரத்தில் இட்டு 4 லிட்டர் பசுமாட்டு சிறுநீரை ஊற்றி மூன்று நாட்கள் ஊற விடவேண்டும். பிறகு ஒருலிட்டர் கரைசலுடன் பத்து லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கலாம்.
-- நன்றி பசுமை விகடன்
Comments
Post a Comment